நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சுபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் தாபிக்கப்பட்டுள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினூடாக, திணைக்களம் ஆட்சேர்ப்புச் செய்கின்ற அலுவலர்கள் மற்றும் மாகாண நன்னடத்தைச் சேவையைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி அமர்வுகளும் நடாத்தப்படுகின்றன. இந்த நிலையத்தில் அலுவலர்கள் சுமார் 50 பேருக்கு விரிவரைகளை நடாத்துவதற்கான வதிவிட வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் உள்ளது.

மேலும் இந்தத் திணைக்களத்தினால் இனங்காணப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை சமூக சிக்கல்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மற்றொரு நோக்கமாகும்.

நன்னடத்தை ஆணையாளரின் பூரண கண்காணிப்பின் கீழ் நிலையப் பொறுப்பு அலுவரினால் இந்த நிறுவனம் நிருவகிக்கப்படுகின்றது.

முகவரி

நிலையப்பொறுப்பு அலுவலர்,

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

கல்கனுவ வீதி,

கொரகான

மொரட்டுவை
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 2186 065
  • pcc@sltnet.lk