நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுசிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை தடுப்பதற்கான தெற்காசிய பிராந்திய அமைப்பு

 

சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை தடுப்பதற்கான தெற்காசிய பிராந்திய அமைப்பு (South Asia Initiative to End Violence Against Children-SAIEVAC) பிராந்திய சிறுவர்களுக்கு துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக இயங்கிவருகின்றதொரு நிறுவனமாகும். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், பூத்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய சார்க் அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. சார்க் அமைப்பின் அங்கத்துவ அமைப்பு என்ற வகையில் இயங்கிவருகின்ற இந்த அமைப்பானது, இதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையினால் அமுல்படுத்தப்படுகின்றது.

 

இதன் கட்டமைப்புசார் ஒழுங்கமைப்பானது இரண்டு பிரிவுகளின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன. அரச பொறிமுறையின் செயற்பாட்டுக்கு மேலதிகமாக சர்வதேச மற்றும் சர்வதேசமல்லாத அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவாறு தேசிய செயல்ரீதியான ஒருங்கிணைப்புக் குழு என்ற (National Acting Coordinating Group-NACG) வகையில் செயற்படுகின்ற வலையமைப்பையும் கொண்டுள்ளது.

 

இலங்கையின் பிரதிநிதித்துவம்:

தேசிய முகவர் நிறுவனம்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

நிருவாகக் குழு அங்கத்தவர் 

யமுனா பெரேரா

செயலாளர்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு

5 ஆம் மாடி

செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்

பத்தரமுல்லை.

தொ.பே: +94 (011) 218 6065

மின்னஞ்சல்: secycdwa@gmail.com

தேசிய செயற்படும் நிறுவனம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் 

தேசிய ஒருங்கிணைப்பாளர்

கயனி கௌசல்யா விஜேசிங்க

ஆணையாளர்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

3 ஆம் மாடி

செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்

பத்தரமுல்லை

தொ.பே: +94 (011) 218 7283

மின்னஞ்சல்: pcc@sltnet.lk

 

தலைவி - தேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு

சம்பா குணசேகர

பணிப்பாளர்

பவுன்டேசன் பொ இனொவேடிவ் சோசல் டிவலப்மன்ட்

தொ.பே: +94 (011) 2887666

மின்னஞ்சல்: champa@fisd.lk

 

இணைத் தலைவி- தேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு

சந்தில கொலம்பகே

முகாமையாளர் - சிறுவர் பாதுகாப்பு

வேர்ல்ட் விசன் லங்கா

தொ.பே: +94 (011) 5509100

மின்னஞ்சல்: Chandila_Colombege@wvi.org

 

தொடர்பு : http://www.saievac.org
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk